விண்ணை எட்டிய கோஷங்கள் !!!
வியப்பில் விரிந்த புருவங்கள் !!!
இதோ இன்னும் ஒரு உலக சாதனை !!!
சாதனைகளின் எண்ணிக்கையை நாம் நினைவில் வைத்திருக்க முடியவில்லை அவை கணக்கில் அடங்காதவை !!!
குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த அனைவருக்கும் ஏற்பட்ட பரவசம் சொல்ல முடியாதது !
அனைவரும் தாங்களே இந்த சாதனையை செய்தது போல உள்ளம் மகிழ்ந்தனர் .
இருநூறு ரன்கள் ஒருநாள் போட்டிகளில் அடிப்பது என்பது அனைவரின் கனவாகவே இருந்த நிலையில் நமது மனம் கவர்ந்த நாயகனே அந்த சாதனைக்குச் சொந்தக் காரர் ஆகி இருப்பது நமக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது !
சச்சின் இன்னும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துவோம் !
இன்னும் மகிழ்ச்சிகள் அடைவோம் !!!







0 comments:
Post a Comment