Powered by Blogger.
RSS

ஹைதராபாத்தில் சச்சின் திருவிழா !!!


37 வயதான மாதிரி தெரியவில்லை இந்த 37 வயது இளைஞனின் ஆட்டத்தைப் பார்க்கும் பொழுது !!!


ஆஸ்திரேலியா என்றால் அனைவருக்கும் நடுக்கம் !

சச்சின் என்றால் ஆஸ்திரேலியர்களுக்கு நடுக்கம்!

ஒன்பது செஞ்சுரிகள் ஆஸி அணிக்கு எதிராக

கிட்டத்தட்ட 3000 ரன்கள் அவர்களுக்கு எதிராக மட்டும்!

உலக கிரிக்கெட் அணிகளின் சிம்மசொப்பனமாக திகழும் அவர்களுக்கு நிம்மதி இல்லா தூக்கத்தை தருவது நமது சச்சின் !!!


கிட்டத்தட்ட வெற்றிக்கனியை பறித்துவிட்ட நமது நாயகன் துரதிர்ஸ்ட்ட வசமாக அவுட் ஆனது ஆஸ்திரேலிய வீரர்களின் வேகத்தை அதிகப்படுத்தி வெற்றியை பெற்றுவிட்டனர் . நமது நாயகனின் அயராத உழைப்பு வீணானது.

ஆனால் உலக அரங்கில் என்னை மிஞ்சிட யாரும் இல்லை எனும் அளவில் அமைந்த சச்சினின் ஆட்டம் அனைவரையும் வாயடைக்கச் செய்தது !


சர்ச்சைகள் எழும் போதெல்லாம் சாதனைகள் படைத்திடுவ்து நமது நாயகனின் வழக்கம் .

இப்பொழுதும் அது நடந்திருக்கிறது.


இங்கே சச்சினின் பதினேழாயிரம் ரன்கள் குவிப்பை பற்றி எதுவும் குறிப்பிடபோவதில்லை . ஏனெனில் பதினேழாயிரம் விரைவில் இருபதாயிரமாக மாறப்போகிறது!.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சச்சினைப் போல இனி யார் ?

சச்சின் மிகப் பெரும் சாதனையாளர் !! இனி சச்சினின் இடத்தை நிரப்பப் போவது யார் ?

சேவாக், யுவராஜ் , டோனி என பலர் வந்தாலும் சச்சினின் இடத்தை நிரப்பும் தகுதி யாருக்கும் இல்லை. அவர்கள் அனைவரும் திறமைசாலிகள் . ஆனால் சச்சினின் இடத்தை பிடிக்கும் அளவுக்கு இன்னும் யாரும் வரவில்லை . காத்திருப்போம் இன்னொரு சச்சினின் வருகைக்கு !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சாதனையாளர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் !!!


Some remarkable achievements of his career in One Day International (ODI) cricket are:
Most One day matches Most Number of Man of the Matches (50) in one-day internationals
Most runs (13,909 as of December 10, 2005) First cricketer to cross 10,000-run mark in ODIs Most centuries (38) in one-day internationals Only player to have over 100 innings of 50+ runs in ODIs as of April 2005
Played in the highest number of Cricket Grounds - he has played a one-day international at 89 different grounds. Rahul Dravid is next with 85, while Mohammad Azharuddin and Sanath Jayasuriya appeared at 83.
Despite having played over 350 matches, Tendulkar still manages a brilliant strike rate of over 86%
He has the most centuries in ODI cricket against Australia, South Africa, New Zealand, Sri Lanka and Zimbabwe.
He has more than a hundred wickets in ODIs (140 on Dec 14, 2005) Highest ODI batting average among Indian batsmen and among all batsmen who have scored over 7,500 ODI runs (as of April 3, 2005)
Highest individual score in ODIs among Indian batsmen (186* against New Zealand at Hyderabad in 1999)
Most Number of Runs (1732 at an average of 59.72) in World Cup Cricket History
In the 2003 World Cup against Pakistan, played a breath-taking knock of 98, helping India defeat Pakistan for the fourth consecutive time in World Cup history.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சச்சின் சில சுவாரசியமான தகவல்கள் !!!


Incidentally, Sachin is the first batsman to be declared run out by third umpire in 1992 in South Africa.


Sachin was the first Overseas Cricketer to represent Yorkshire CCC in 1992.


He made his first class debut at the age of 15 and scored a century on debut.


He captained the Indian team at the age of 23.


He is the wealthiest Indian cricketer due to his contracts of millions of US dollars a year with MRF and Pepsi ,etc.


Till 1997 he had 7.5 Million US Dollars .


He had also signed a contract with Adidas products.


He scored a century in the first match as captain of Indian team.


He was rated the number 1 batsman in the world by the prestigious Coopers and Lybrands


ratings in 1995, and now in 1998.


He was also number 1 in the CEAT cricket ratings of 1996.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சச்சின் ஒரு சாதனையாளர் !!!

சச்சின் வாங்கிய விருதுகள் !!!
1994: Arjuna Award Receipient for achievements in கிரிக்கெட்
1997: Tendulkar was one of the five cricketers selected as Wisden கிரிக்கெட்
er of the இயர்
1997/98: India's highest sporting honour - Rajiv Gandhi Khel ரத்னா
1999: Padma Shri - India's civilian medal of recognition2008: Padma Vibhushan, India's second highest civilian award.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகள் !!!
Some remarkable achievements of his career in test cricket are:
Highest number of Test centuries (35), beating Sunil Gavaskar's record (34) on 10 December 2005 vs Sri Lanka in Delhi.
Played in the highest number of Cricket Grounds - he has played Test Cricket on 52 different grounds, ahead of Azharuddin (48), Kapil Dev (47), Inzamam-ul-Haq (46) and Wasim Akram (45).
. He is the fastest to score 10,000 runs in Test cricket history.
He holds this record along with Brian Lara. Both of them achieved this feat in 195 innings.
Only second Indian to cross 10,000 runs in Test matches.
He has 37 wickets in Tests (14 Dec 2005), though his bowling averages are above 40.
Second fastest player to reach 9000 runs (Brian Lara made 9000 in 177 innings, Sachin in 179.) While his batting ranks him among the best in the world, he is also a part-time bowler and has played a crucial role as a leg spinner or a medium pace bowler who tends to break partnerships. Batting average of over 50 against the best cricketing opposition in the world - Australia

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சச்சின்- மாஸ்டர் blaster


சச்சின் டெண்டுல்கர் !!!
இந்தியாவின் மிகச் சிறந்த சாதனையாளர் !!!
சச்சினைவிட வயதில் மூத்தவர்களும் இளையவர்களும் இத்தனை ஒத்துகொள்வார்கள் !!! சச்சின் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதில் மகிழ்ச்சி அடைவோம் !!! அவர் இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துவோம் !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS