Powered by Blogger.
RSS

சாதனைகளின் சிகரம் !!!

நூறாவது சதம் !!!
ரசிகர்களின் நீண்ட நாள் கனவு!!!
இன்று நிறைவேறியது !!!
சாதனை செய்வது நம் சரித்திர நாயகனுக்கு புதிதல்ல.
இம்முறை அதிக நாட்கள் எடுத்துக்கொண்டார் 
அதிக விமர்சனத்தையும் எதிர்கொண்டார் 
வழக்கமான மௌனமே பதில்
வழக்கம் போலவே பேட்டால் பதில் சொன்னார் 
ஒய்வு நெருங்கிக்கொண்டிருக்கிறது 
ஒய்வு பெறுவதை தள்ளிப் போடலாம் 
தவிர்க்க முடியாது
விளையாடும் காலம் வரை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சச்சினின் பணி மகத்தானது .
ஒய்வு இன்னும் தள்ளி போனால் எங்களுக்கு மகிழ்ச்சி 
இனிமேல் இயல்பான சச்சினின் ஆட்டத்தைப் பார்க்கலாம்  ரசிக்கலாம் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS